Contact Info

July 15th Kamarajar Birthday Oneday Localsite Visit with Students

July 15ல் கல்விகண் திறந்த காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு. Rajagopal Polytechnic College பயிலும் DCE (Dip in Civil Engineering). 2 ஆம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் One day Local Visit @ Dr Krishnaswamy Complex ல் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் சங்கத்தின் சார்பாக கட்டிடபொறியாளர்கள்,40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு (Blueprint, Building Plan, Structural Design, Plumbing & Electrical, Hammer & Testing (New Technology), Elevation. இவை அனைத்தும் சிறப்பாக கற்றுக்கொடுக்கப்பட்டது.

இதை சிறப்பாக செயல்படுத்திகொடுத்த பேராசிரியர் ராஜசேகர்,பேராசிரியர் அருணாச்சலம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு குடியாத்தம் கட்டிட பொறியாளர்கள் மற்றும் வரைவாளர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கபட்டது.
Prev Post

Leave a Reply